Table of Contents
TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வின் தேர்வு முறை:
சீருடை பணியாளர் தேர்வாணையத்தால்(TNUSRB) நடத்தப்படும் தேர்வுகளில் ஒன்று போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு.இது காவல்துறை பணியை விரும்புவோர், சீருடை பணியை விரும்புவோர் ,அரசு பணி விரும்புவோர்க்கு சரியான தேர்வாகும்.
இந்த கட்டுரையில் நாம் அந்த தேர்வின் தேர்வு முறை குறித்து பார்ப்போம்.
வ.எண் |
தேர்வுநிலை |
மதிப்பெண்கள் |
விவரம் |
1. | எழுத்து தேர்வு | கொள்குறி வினாத்தாள் -80 மதிப்பெண்கள் | பகுதி அ பொது அறிவு -50 மதிப்பெண்கள்
பகுதி ஆ உளவியல்-30 மதிப்பெண்கள் |
2. | உடற்கூறு அளத்தல் | இல்லை
|
உடற்கூறு அளத்தல் தகுதி தேர்வு மட்டுமே. முன்னாள் படைவீரர்கள், துணை ராணுவத்தினர் மற்றும் ஓராண்டிற்குள் ஓய்வு பெறவிருக்கும் பணியில் இருக்கும் ராணுவத்தினருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. |
3. | உடல் தகுதி தேர்வு | இல்லை | உடல் தகுதி தேர்வு தகுதி தேர்வு மட்டுமே |
4. | உடல்திறன் போட்டிகள் | 15 மதிப்பெண்கள் | உடல்திறன் போட்டிகள் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன |
5. | சிறப்பு மதிப்பெண்கள் | 5 மதிப்பெண்கள் | தேசிய மாணவர் படை சான்றிதழ் -2 மதிப்பெண்கள்
நாட்டு நல பணி திட்ட சான்றிதழ் -1 மதிப்பெண் விளையாட்டு சான்றிதழ்-2 மதிப்பெண்கள்
|
மொத்தம் | 100 மதிப்பெண்கள் | 100 மதிப்பெண்கள் |
தேர்வு நேரம் : 1 மணிநேரம் 20 நிமிடங்கள்
எழுத்து தேர்வின் தகுதி மதிப்பெண்கள்:
எல்லா பிரிவினருக்கும் -28 மதிப்பெண்கள்
உடற்கூறு அளத்தல்
வகுப்பு வாரி பிரிவு | ஆண்கள் | பெண்கள் மற்றும் திருநங்கைகள் |
பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் , சீர்மரபினர் | 170 செ.மீ | 159 செ.மீ |
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) , பழங்குடியினர் | 167 செ.மீ | 157 செ.மீ |
அளவீடுகள்:
மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) | |
சாதாரண நிலையில் குறைந்தபட்சம் | 81 செ.மீ |
மூச்சை உள்வாங்கிய நிலையில் விரிவாக்கம் | 5 செ.மீ (81 முதல் 86 வரை இருத்தல் வேண்டும் |
முன்னாள் படைவீரர்கள், துணை ராணுவத்தினர் மற்றும் ஓராண்டிற்குள் ஓய்வு பெறவிருக்கும் பணியில் இருக்கும் ராணுவத்தினர் | உடற்கூறு அளத்தல் மற்றும் மார்பளவு அளத்தல் கிடையாது |
உடல் தகுதி தேர்வு:
ஆண்கள் | 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும் |
பெண்கள் மற்றும் திருநங்கைகள் | 1500 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும் |
முன்னாள் படைவீரர்கள், துணை ராணுவத்தினர் மற்றும் ஓராண்டிற்குள் ஓய்வு பெறவிருக்கும் பணியில் இருக்கும் ராணுவத்தினர் | 1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும் |
உடல்திறன் போட்டிகள்:
ஆண்கள் | (i) கயிறு ஏறுதல்
(ii)நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் (iii) 100 மீட்டர் ஓட்டம் அல்லது 400 மீட்டர் ஓட்டம் |
பெண்கள் மற்றும் திருநங்கைகள் | (i) நீளம் தாண்டுதல்
(ii) கிரிக்கெட் பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல் (4கி) (iii)100 மீட்டர் ஓட்டம் அல்லது 200 மீட்டர் ஓட்டம் |
முன்னாள் படைவீரர்கள், துணை ராணுவத்தினர் மற்றும் ஓராண்டிற்குள் ஓய்வு பெறவிருக்கும் பணியில் இருக்கும் ராணுவத்தினர் | (i) குண்டு எறிதல்(7.26 கி)
(ii)நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் (iii)100 மீட்டர் ஓட்டம் அல்லது 400 மீட்டர் ஓட்டம் |
மேலே குறிப்புட்டுள்ள தகுதி காண் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் 1:5 விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்படுவர்
இது போன்ற தேர்வு முறைகள், முந்தைய தேர்வு தாள்கள், சிறந்த ஆசிரியர்களின் வகுப்புகளை காண ADDA247தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 tamil website | Adda247 Tamil telegram group |Adda247TamilYoutube| Adda247App