Tamil govt jobs   »   Job Notification   »   TNUSRB இரண்டாம் நிலை காவலர் ஆட்சேர்ப்பு 2022
Top Performing

TNUSRB Police Recruitment 2022 | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022

TNUSRB Police Recruitment 2022: If you are a candidate preparing for TNPSC/TNUSRB Exams and actively looking for a government job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the TNUSRB Constable Recruitment 2022 to be released by the Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB). You will get all the information regarding the TNUSRB Police Recruitment 2022, Exam Pattern, Vacancy, etc. on this page.

TNUSRB Police Recruitment 2022
Conducting Body Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)
Vacancies 3000 (Tentative)
Exam Type State Level Exam
Exam Mode Offline
Language Tamil and English
TNUSRB official Website tnusrbonline.org

Fill the Form and Get All The Latest Job Alerts

TNUSRB Police Recruitment 2022 | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022

TNUSRB Police Recruitment 2022: TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான ஆட்சேர்ப்பு 2022 க்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், விரைவில் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnusrbonline.org/ இல் வெளியிட உள்ளது. TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான அறிவிப்பு, பாடத்திட்டம், தேர்வு தேதி, தேர்வு முறை மற்றும் அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இங்கே பார்க்கலாம்.

TNUSRB Police Recruitment 2022 Notification | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு

TNUSRB PC Recruitment 2022 Notification: TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022 க்கான அறிவிப்பு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேர்வாணையத்தின் வலைத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNUSRB Police Recruitment 2022 Vacancy | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022 காலியிடங்கள்

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022  பதவிவாரியான தற்காலிக  காலிப்பணியிடங்கள் 3000 என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TNUSRB Police Recruitment 2022 | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022_3.1

All Over Tamil Nadu Free Mock Test For TNPSC Group 4 and VAO on 7 May 2022

TNUSRB Police Recruitment 2022 Educational Qualification | TNUSRB  காவலர் ஆட்சேர்ப்பு 2022 கல்வித்தகுதி

TNUSRB Police Recruitment 2022 Educational Qualification: 

  • விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அத்துடன் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில், பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.

TNUSRB Police Recruitment 2022 Age Limit | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022 வயது வரம்பு

TNUSRB Police Recruitment 2022 Age Limit:

  • 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும், (01.07.1996 லிருந்து 01.07.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).
  • SC/ST/BC/MBC இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உயர் வயது வரம்பில் தளர்வு உண்டு.

TNUSRB Police Recruitment 2022 Selection Process | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022 தேர்வு முறை

TNUSRB Police Recruitment 2022 Selection Process:  தமிழ்நாடு காவல்துறை, மேற்கூறிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை, பின்வரும் தேர்வு செயல்முறையின் அடிப்படையில் நிறைவு செய்யும்.

  • எழுத்து தேர்வு
  • உடற்கூறு அளத்தல்
  • உடற்திறன் போட்டிகள்
  • உடல்தகுதி தேர்வு (PET)
  • ஆவண சரிபார்ப்பு

RRB NTPC CBT 2 அட்மிட் கார்டு 2019-2022 பதிவிறக்கம்

TNUSRB Police Recruitment 2022 Application Form | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்ப படிவம்

TNUSRB இரண்டாம் நிலை காவலர் ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்ப படிவம், விரைவில் tnusrbonline.org இல் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் TNUSRB Constable 2022 விண்ணப்ப படிவம் மற்றும் ஒரு முறை பதிவு படிவத்தை நிரப்ப, கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

Steps to Apply TNUSRB Police Recruitment 2022

1. TNUSRB இணையதளம் அதாவது, tnusrbonline.org க்கு சென்று TNUSRB Constable ஆட்சேர்ப்பு 2022 க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

2. “ஒரு முறை பதிவு படிவத்தை” தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும். இங்கே விண்ணப்பதாரர்கள் தேவையான தரவை வழங்கி பதிவேற்ற வேண்டும்.

3. அடுத்து, “ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை” கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கவும்.

4. டெபிட் கார்டு / நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு போன்ற ஆன்லைன் கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.

5. “விண்ணப்பப் படிவத்தை” கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பதாரர் TNUSRB Police Recruitment 2022 விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: BK20 (20% off on all Adda247 Books)

 

TNUSRB SI 2022 test series by adda247 tamilnadu
TNUSRB SI 2022 test series by adda247 tamilnadu

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

 

TNUSRB Police Recruitment 2022 | TNUSRB காவலர் ஆட்சேர்ப்பு 2022_5.1
About the Author

Hi, I'm Abhishek. I'm a content editor at Adda247's Jobs blog. I have 3 years of experience in content writing and editing. I did my Graduation in Computer Application from BBD University. I love writing, Journaling, and reading Edtech blogs. I'm fond of traveling, So whenever I get time I love to travel too.