Tamil govt jobs   »   Latest Post   »   TNUSRB SI தேர்வு தேதி 2023
Top Performing

TNUSRB SI தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்

TNUSRB SI தேர்வு தேதி 2023: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா, AR & TSP) நியமிப்பதற்கான TNUSRB SI தேர்வை நடத்த உள்ளது. TNUSRB SI தேர்வுக்கான அறிவிப்பை TNUSRB வெளியிட்டுள்ளது. TNUSRB SI தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNUSRB SI தேர்வு தேதி 2023

தமிழ்நாடு காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா, AR & TSP) நியமிப்பதற்கான TNUSRB SI தேர்வு நடைபெற உள்ள நிலையில் TNUSRB SI தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNUSRB SI தேர்வு தேதி

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 621
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 1 ஜூன் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜூன் 2023
TNUSRB SI தேர்வு தேதி 26 ஆகஸ்ட்  2023 & 27 ஆகஸ்ட் 2023
சம்பளம் Rs.36900 – 116600/-
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnusrb.tn.gov.in/

TNUSRB SI தேர்வு தேதி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் காவல் துணை ஆய்வாளர்கள் தாலுகா, ஆய்தப்படை மற்றும் சிறப்பு காவல் படை பதவிகளுக்கான தேர்வு ஆகஸ்ட் 26 மற்றும் 27 ம் தேதிகளில் நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI தேர்வு தேதி
TNUSRB SI தேர்வு தேதி 26 ஆகஸ்ட் 2023 & 27 ஆகஸ்ட் 2023
TNUSRB SI தேர்வு அனுமதி அட்டை 16 ஆகஸ்ட் 2023

TNUSRB SI முக்கிய தேதிகள்

TNUSRB SI முக்கிய தேதிகள்

TNUSRB SI அறிவிப்பு தேதி

05.மே.2023

TNUSRB SI விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 1 ஜூன் 2023
TNUSRB SI விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜூன் 2023

TNUSRB SI அனுமதி அட்டை வெளியிடப்படும் தேதி

 16 ஆகஸ்ட் 2023

TNUSRB SI தேர்வு தேதி

26 ஆகஸ்ட் 2023 & 27 ஆகஸ்ட் 2023
TNUSRB SI (TALUK, AR & TSP) TEST SERIES 2023 IN TAMIL AND ENGLISH BY ADDA247

TNUSRB SI மற்ற தகவல்கள்

Important Links
TNUSRB SI
TNUSRB SI அறிவிப்பு 2023
TNUSRB SI வயது வரம்பு
TNUSRB SI பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை 2023
TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNUSRB SI Recruitment 2023
Official Website Adda247

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

TNUSRB SI தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்_4.1