Table of Contents
TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள் 2025: TNUSRB விரைவில் TNUSRB SI தேர்வை நடத்த உள்ளது. TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், TNUSRB SI தேர்வில் தேர்ச்சி பெற விண்ணப்பதாரர்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவும். TNUSRB SI தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்குவதற்கு முன், TNUSRB SI முந்தைய தேர்வுகளில் இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளின் தேர்வு முறை மற்றும் சிரம நிலை பற்றிய முழுமையான அறிவைப் பெறுவது முக்கியம். வரவிருக்கும் TNUSRB SI தேர்வுக்கு தயாராக இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள் PDF ஐ இங்கு வழங்கியுள்ளோம்.
TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள் 2025
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் சப்-இன்ஸ்பெக்டர் (TNUSRB SI) பதவிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான ஆட்சேர்ப்புத் தேர்வை நடத்துகிறது. தமிழ்நாடு காவல் படைக்கு தகுதியான புதிய விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதற்காக இந்த தேர்வு நடத்தப்படஉள்ளது. தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வை பற்றிய தெளிவு மிக அவசியம். அந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய தெளிவை TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மூலம் பெறலாம்.
TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் |
|
அமைப்பு |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பதவியின் பெயர் |
சப் இன்ஸ்பெக்டர் (SI) |
வகை |
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் |
தேர்வு மொழி |
தமிழ் & ஆங்கிலம் |
தேர்வு முறை |
ஆன்லைன் தேர்வு |
வேலை இடம் |
தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ தளம் |
tnusrb.tn.gov.in |
TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் PDF பதிவிறக்கம்
TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் PDF பதிவிறக்கம்: TNUSRB சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து விண்ணப்பதாரர்களும் TNUSRB SI கேள்வித்தாள்கள் PDF ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
TNUSRB சப் இன்ஸ்பெக்டர் வினாத்தாள் பதிவிறக்க இணைப்பு |
|
TNUSRB SI கேள்வித்தாள் 2022 – GS |
பதிவிறக்கவும் |
TNUSRB SI கேள்வித்தாள் 2022- தமிழ் தகுதி |
பதிவிறக்கவும் |
TNUSRB SI கேள்வித்தாள் – 2017 |
பதிவிறக்கவும் |
TNUSRB SI கேள்வித்தாள் – 2015 |
பதிவிறக்கவும் |
TNUSRB SI கேள்வித்தாள் – 2012 |
பதிவிறக்கவும் |
TNUSRB SI கேள்வித்தாள் – 2010 |
பதிவிறக்கவும் |
TNUSRB SI மாதிரி வினாத்தாள் 2025 PDF
TNUSRB SI மாதிரி வினாத்தாளைப் பயிற்சி செய்தால், தேர்வில் அதிக கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். எனவே TNUSRB SI மாதிரி தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் க TNUSRB SI தேர்வின் போது இந்தத் தாள்கள் உங்களுக்கு உதவும்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |