Table of Contents
TNUSRB SI திட்ட அட்டவணை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) TNUSRB SI ஆட்சேர்ப்பு 2025 தேர்வை நடத்த உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNUSRB SI தேர்வுக்கு தயாராவதற்கு முன், TNUSRB SI பாடத்திட்டம் 2025 பற்றியும் எந்தெந்த படங்களை படிக்கவேண்டும் போன்ற பாடத்திட்டம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் திட்ட அட்டவணை (Study Plan) TNUSRB SI பாடத்திட்டம் முழுவதையும் படிப்பதற்கான ஒரு TNUSRB SI திட்ட அட்டவணையை வழங்குகிறோம்.
TNUSRB SI திட்ட அட்டவணை
ஒரு சரியான திட்ட அட்டவணை உங்களது முழு படத்திட்டத்தையும் சிறிய பகுதிகளாகப் பிரித்து சரியான நேரத்தில் அனைத்து படங்களையும் படிக்க உதவும். ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். படிப்பதை தள்ளிப்போடுவதைத் தவிர்த்து சரியான நேரத்தில் படித்து முடிக்க உதவுகிறது. இந்த TNUSRB SI திட்ட அட்டவணை உங்களது பாடத்திட்டம் முழுவதையும் சரியான நேரத்திற்குள் படித்து முடிக்க உதவும்.
TNUSRB SI திட்ட அட்டவணை | |
அமைப்பு |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் |
பதவியின் பெயர் |
சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா, ஏஆர் & டிஎஸ்பி) |
தேர்வு முறை |
ஆஃப்லைன் |
TNUSRB SI தேர்வு மொழி |
தமிழ் & ஆங்கிலம்
|
அதிகாரப்பூர்வ இணையதளம் |
www.tnusrbonline.org |
TNUSRB SI விரிவான திட்ட அட்டவணை
Date | General Tamil | General Science | HISTORY | GEOGRAPHY | current events & GK |
Day 01 | தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் | Physics – Inventions and Discoveries. Scientists and their contributions | Indus Valley Civilization | Solar System | Jan 2023 |
Day 02 | எழுத்துகளின் பிறப்பு, முதலெழுத்துகள் & வகை | Nature of Universe | Vedic Period | Location & Physical Features | Feb 2023 |
Day 03 | சார்பெழுத்துகள் & வகை, புணர்ச்சி | Units & measurements | Buddism | Weather & Climate | March 2023 |
Day 04 | மொழி முதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள் | Generic Scientific Laws | Jainism | Monsoon & Rainfall | MAY 2022 4th set |
Day 05 | சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், மயங்கொலிகள் | Force & Motion | Mahajanapatas | Lakes & Rivers | MAY 2022 5th set |
Day 06 | Revision | Revision | Revision | Revision | MAY 2022 6th set |
Day 07 | பெயர்ச்சொல் & வகைகள் | Movement | Mauryas | Forest & Natural Vegetation | JUNE 2022 1st set |
Day 08 | வினைச்சொல் & வகைகள் | Light & Laser | Guptas | Soil, Minerals and Agriculture | JUNE 2022 2nd set |
Day 09 | இடைச்சொல், உரிச்சொல் | Properties of Matters | Sangam Age | Transport & Communications | JUNE 2022 3rd set |
Day 10 | இலக்கியவகைச் சொற்கள், வேற்றுமை, | Electricity | South Indian Kingdoms | Natural Calamities and Disaster Management | JUNE 2022 4th set |
Day 11 | ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் | Sound | South Indian Kingdoms | Population Census | JUNE 2022 5th set |
Day 12 | Revision | Revision | Revision | Revision | JUNE 2022 6th set |
Day 13 | ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் | Heat | Delhi Sultanates | Geography PYQ Practice | JULY 2022 1st set |
Day 14 | மூவகை மொழிகள், வழக்கு | Magnetism | Vijaynagar | LOGICAL & NUMERICAL ANALYSIS | JULY 2022 2nd set |
Day 15 | வழு, வழா நிலை, வழுவமைதி | Nuclear Physcis | Baumani | Analogy ( Number, letter, word) | JULY 2022 3rd set |
Day 16 | தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் | Chemistry- Inventions and Discoveries. Scientists and their contributions | Mughals | Coding and decoding | JULY 2022 4th set |
Day 17 | வினா, விடை வகைகள் | Acid, bases, salts and their related substances | Marathas | Inequalities ,Distance and direction | JULY 2022 5th set |
Day 18 | Revision | Revision | Revision | Blood relations ,Venn diagram Order and ranking | Revision |
Day 19 | பொருள்கோள் & வகைகள் | Metals & Non Metals | Advent of European | Number series ,Odd one out ,Arithmetical operation | AUG 2022 1st set |
Day 20 | அகப்பொருள், புறப்பொருள் | Atomic Structure | Expansion and consolidation of British rule | Seating arrangements ,Clock & calendar | AUG 2022 2nd set |
Day 21 | யாப்பின் உறுப்புகள், அலகிடுதல், | Oxidation and Condensation | Early Uprifing against British rule | Dictionary order ,Logical sequence of words | AUG 2022 3rd set |
Day 22 | பா (வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்). | Carbon & its Components | Governor Generals of India | Puzzles , Statements , Dice | AUG 2022 4th set |
Day 23 | உவமை அணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, | Elements are their constituents | Viceroys of India | Missing figures ,Embedded figures | AUG 2022 5th set |
Day 24 | Revision | Revision | Revision | Revision | AUG 2022 6th set |
Day 25 | வேற்றுமை அணி, பின்வரு நிலையணி & வகைகள் | Biology- Inventions and Discoveries. Scientists and their contributions | 1857 Revolt | Number Systerm | SEP 2022 1st set |
Day 26 | பிறிது மொழிதல் அணி, இரட்டுறமொழிதல் அணி, | Genetics | Administrative, Social and Judicial reforms after 1857 | LCM & HCF | SEP 2022 2nd set |
Day 27 | தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி | Circulatory System | INM | ALGEBRA – 1 | SEP 2022 3rd set |
Day 28 | வல்லினம் மிகும் இடம், மிகா இடம், தொடர் இலக்கணம் | Reproductive Zone | INM | Ratio & proportion | SEP 2022 4th set |
Day 29 | பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச் சொல்லை கண்டறிதல் | Endocrine gland system | INM | Quadratic Eqn | SEP 2022 5th set |
Day 30 | பிழை திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். | Revision | Revision | Revision | Revision |
Day 31 | PYQ Prac |
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |