Tamil govt jobs   »   Result   »   TNUSRB SI Taluk & AR Viva-Voce...
Top Performing

TNUSRB SI Taluk & AR Viva-Voce Admit Card 2022, Download Hall Ticket | TNUSRB SI தாலுகா & AR Viva-Voce அட்மிட் கார்டு 2022, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கவும்

TNUSRB SI Taluk & AR Viva-Voce Admit Card 2022: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) has released the call letter/admit card of the TN Police Sub Inspector viva voce 2022. Candidates can download the call letter from the official website tnusrb.tn.gov.in. Read the Article to get information about TNUSRB SI Taluk & AR Viva-Voce Admit Card 2022.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNUSRB SI (Taluk & AR) Exam 2022 
Organization Name: Tamil Nadu Uniformed Services Recruitment Board
Advertisement No: 01/2022 Dated: 08.03.2022
Admit Card Published Date: 12.10.2022
Total No of Vacancies: 350 SI (Taluk & AR) Posts
Selection Process: Written Examination (Part I Tamil Language Eligibility Test & Part II Main Written examination), Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce
Exam Date Oct 2022
Admit Card Status Updated
Official Website https://tnusrb.tn.gov.in/

TNUSRB SI Taluk & AR Viva-Voce Admit Card 2022

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தமிழ்நாடு காவல்துறை துணை பணியின் கீழ் 399 காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா) மற்றும் 45 காவல் துணை ஆய்வாளர்கள் (ஏஆர்) என மொத்தமாக 444 பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு குறித்தான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது.

இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு தேர்வர்கள் Written Examination (Part I Tamil Language Eligibility Test & Part II Main Written examination), Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download TNUSRB SI Taluk & AR Viva-Voce Admit Card 2022

Steps to Download TNUSRB SI Taluk & AR Viva-Voce Admit Card 2022

1. அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும் https://tnusrb.tn.gov.in/

2. ‘TNUSRB SI (Taluk & AR) Call Letter 2022’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.

4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

5. உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.

6. உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

7. ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.

Adda247 Tamil Telegram

TNUSRB SI Taluk & AR Selection Process

Sr. No. Test Marks (Open Quota) Marks (Departmental Quota)
1. Written Examination 70 Marks 85 Marks
2. Physical Efficiency Test 15 Marks Qualifying Examination
3. Viva-Voce 10 Marks 10 Marks
4. Special Marks 5 Marks (NCC/NSS/Sports) 5 Marks (for Medals in National Police Duty Meet)
TOTAL 100 Marks 100 Marks

Biggest Flash Sale Ever – Everything Under Rs.1499

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: Biggest Flash Sale Ever(Everything Under Rs.1499)

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

TNUSRB SI Taluk & AR Viva-Voce Admit Card 2022_5.1