Table of Contents
Black Sheep Digital Awards 2022: If you want to vote for Blacksheep digital awards 2022 voting and want to know how to do black sheep digital awards 2022 voting, so in this article, you will get the information about Blacksheep digital award vote step by step with Blacksheep digital awards 2022 voting link.
Blacksheep Digital Awards 2022:
How to Vote for Blacksheep Digital Awards 2022: பிளாக்ஷீப் டிஜிட்டல் விருதுகள் ஆனது, பிளாக்ஷீப் எனும் பிரபல யூடியூப் சேனலால் 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், யூடியூபில் உள்ள சேனல்களை பிரிவு வாரியாக பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் சேனலுக்கு, இந்த விருது கொடுக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான பிளாக்ஷீப் டிஜிட்டல் விருதுகளை வழங்குவதற்கான அறிவிப்பும், பிளாக்ஷீப் யூடியூப் சேனலால் வெளியிடப்பட்டுள்ளது. விருதுகளுக்கான அறிவிப்புடன், பிளாக்ஷீப் பிரிவு வாரியாக, பரிந்துரைக்கப்பட்ட சேனல்களின் பட்டியலையும் வெளியிடும்.
பிளாக்ஷீப் சேனல், ஒரு கூகுள் படிவ இணைப்பை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் ஒரு தனிநபர், பிளாக்ஷீப் சேனல் வெளியிட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து, தங்களுக்குப் பிடித்த யூடியூபருக்கு வாக்களிக்க முடியும். ஒவ்வொரு பிரிவிலும், பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் உள்ள சேனல்களில் அதிக வாக்குகளை பெரும் சேனலுக்கு விருது வழங்கப்படும். பிளாக்ஷீப் விருதுகளுக்கான முடிவுகள், பிளாக்ஷீப் சேனல் 09 ஜனவரி 2022 அன்று நடத்த உள்ள விழாவில் அறிவிக்கப்படும். பிளாக்ஷீப் டிஜிட்டல் விருது வழங்கும் விழா, பிளாக்ஷீப் மற்றும் பிளாக்ஷீப்பின் Bs Value யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். Vote for Blacksheep Digital Awards 2022
Adda247 தமிழ் has been nominated in the Favorite Educational Channel Category
2022 ஆம் ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், மிகவும் பிடித்த கல்வி சேனலில், தேர்வர்களுக்கு தேர்வுக்கு தயாராக கைகொடுத்து வரும் நமது சேனலான Adda247 தமிழ் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். Adda247 தமிழ் சேனலை பயன்படுத்தும் ஆர்வலர்கள், சேனலுக்கு வாக்களித்து, மேலும் Adda247 தமிழ் சேனலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, உங்கள் ஆதரவை எங்களுக்கு வழங்க வேண்டும்.
பிளாக்ஷீப் விருதுகளுக்கு வாக்களிப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கவும். மேலும் வாக்களிப்பதற்கான நேரடி இணைப்பைப் பெறவும்.
Vote using the link blacksheeptamil.com
Blacksheep Award Ceremony 2022 Date
Youtube Channel name | Blacksheep Youtube |
Awards Founded | On 2020 |
Blacksheep Awards date | 9 Jan 2022 |
Live streaming Exclusively on | Black Sheep youtube Channel |
Blacksheep Digital Awards Categories
- Favorite channel name
- Favorite Actor Male
- Youtube best Web Series
- Favorite Actor in Female category
- Best Gadget Reviewer
- Best Travel Blogger
- Best Science Channel
- Favorite Cooking Channel
- Couple Blogger Youtube
- Favorite Cine Portal
- Favorite Automobile Reviewer
- Favorite Educational Channel
- Favorite Game Channel
- Favorite Vlogger Life Style
- Favorite Food Vlogger
How to Vote For Blacksheep Digital Awards 2022?
- கீழே கொடுக்கப்பட்டுள்ள பிளாக்ஷீப் சேனலின் வலைத்தளத்திற்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
- முகப்பு பக்கத்தில், பிளாக்ஷீப் டிஜிட்டல் விருதுக்காக வாக்களிக்க Vote Now என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைல் எண்ணையும், மின்னஞ்சலையும் உள்ளிடவும்.
- Category எனும் பாக்சில் Favorite Educational Channel எனும் பிரிவை தேர்ந்தெடுக்கவும்.
- உங்களுக்கு மிகவும் பிடித்த சேனலின் பெயரை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.
Vote Now: Vote for Blacksheep Digital Awards 2022 Favorite Educational Channel on Youtube
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection