வணக்கம் தோழர்களே..
IBPS PO/ CLERK தேர்விற்கான அறிவிப்பு ஜூன் 6 ஆம் தேதி வெளியானது. மூன்று முறை காலியிடங்கள் மாற்றப்பட்டு இப்பொது இறுதியாக 12810 காலியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. எந்தெந்த பதவிகளுக்கான தேர்வு
- Officer Scale I (IBPS RRB PO)
- Officer Scale-II & III
- Officer Assistants (IBPS RRB Clerk)
கிளார்க் இரண்டு நிலை தேர்வாகவும், PO இரண்டு தேர்வு ஒரு நேர்காணல் என மூன்று நிலை தேர்வாகவும் நடத்தப்படும். ஜூன் 8 முதல் 28 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள். சிறந்த மத்திய அரசின் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் அற்புத வாய்ப்பை தவற விடாதீர்.
இது போன்ற தேர்வு குறித்த தகவல்களுக்கு ADDA 247 தமிழ் செயலியில் இணைந்திருங்கள்.
Download the app now, Click here
Use Coupon code: DEAL77(77% OFFER) +DOUBLE VALIDITY OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group