Table of Contents
UPSC IFS Mains 2021: Recently Union Public Service Commission has released UPSC Indian Forest Service 2021 schedule at its official website- upsc.gov.in UPSC Indian Forest Service (Main) 2021 Exam is scheduled to begin from 27th February 2022 in offline mode at various allotted centres. For details like exam centres, IFS Mains exam dates and admit cards, candidates can visit the official website upsc.gov.in.
UPSC IFS Mains 2021: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் UPSC IFS மெயின்ஸ் 2021 தேர்வுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் முழுமையான அட்டவணையைப் பார்க்கலாம். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது இந்திய வன சேவை பணிகளுக்கான (IFS) முதன்மை தேர்வினை, பிப்ரவரி 27 ஆம் தேதியிலிருந்து நடத்த திட்டமிட்டுள்ளது. UPSC IFS Mains 2021, UPSC இந்திய வன சேவை 2021 க்கான தேர்வு அட்டவணை, UPSC IFS அட்மிட் கார்ட் பதிவிறக்கம் போன்றவற்றை பற்றி அறிந்துகொள்ள, எங்கள் பதிவை மேலும் படிக்கவும்.
Fill the Form and Get All The Latest Job Alerts
UPSC IFS Mains Exam Date 2021
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் UPSC IFS மெயின்ஸ் 2021 தேர்வுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. இந்திய வன சேவை முதன்மைத் தேர்வு (UPSC IFS Main Exam 2021) பிப்ரவரி 27, மார்ச் 1, 2, 3, 4, 5 மற்றும் 6, 2022 அன்று நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் UPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in மூலம் தேர்வு தேதியை பார்க்கலாம்.
மேற்கூறிய அனைத்து தேதிகளிலும், தேர்வு இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் – முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் . IFS முதன்மை தேர்வின் முதல் நாளில், பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுத் தாள் இருக்கும். வேளாண் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களுக்கான தாள்கள் கடைசி நாளில் நடைபெறும்.
Click Here to Download TN TRB PG Assistant Exam Date 2022 Official Press Release
UPSC IFS Mains Exam Schedule 2021
மெயின் தேர்வு அட்டவணையைப் பார்க்க UPSC அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in ஐப் பார்வையிடவும்.
Day and Date | Forenoon Session(9.00 AM to 12.00 Noon) | Afternoon Session(2.00 PM to 5.00 PM) |
27-02-2022(Sunday) | General English | General Knowledge |
01-03-2022(Tuesday) | Mathematics Paper-I/Statistics Paper-I | Mathematics Paper-II/Statistics Paper-II |
02-03-2022(Wednesday) | Physics Paper- I/Zoology Paper -I | Physics Paper- II/ Zoology Paper –II |
03-03-2022(Thursday) | Chemistry Paper- IGeology Paper- I | Chemistry Paper- IIGeology Paper -II |
04-03-2022(Friday) | Agriculture Paper- I/Animal Husbandry
& Veterinary Science Paper- I |
Agriculture Paper- II/ Animal Husbandry & Veterinary Science Paper- II |
05-03-2022(Saturday) | Forestry Paper- I | Forestry Paper -II |
06-03-2022(Sunday) | Agricultural Engineering Paper –I / Civil Engineering Paper –I / Chemical Engineering Paper –I / Mechanical Engineering Paper –I/ Botany Paper- I/ | Agricultural Engineering Paper –II/ Civil Engineering Paper –II/ Chemical Engineering Paper –II/ Mechanical Engineering -Paper II Botany Paper- II/ |
UPSC IFS Mains Exam Centres
தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, பிரதான தேர்வு மையங்கள் போபால், சென்னை, டெல்லி, கவுகாத்தி, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, நாக்பூர், போர்ட் பிளேர் மற்றும் சிம்லா போன்ற பல்வேறு நகரங்களில் நடைபெறும். இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் கீழ், UPSC இந்திய வனப் பணிகளுக்கு சுமார் 110 காலியிடங்கள் நிரப்பப்படும்.
READ MORE: TN Tamil Eligibility Test
UPSC IFS Mains Exam Admit Card
IFS முதன்மைத் தேர்வு 2021க்கான அட்மிட் கார்டை பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் UPSC வழங்கலாம். எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. IFS முதன்மைத் தேர்வு 2021க்கான அட்மிட் கார்டு பதிவிறக்கம் தொடர்பான தகவல்களை அறிய Adda247 உடன் இணைந்திருங்கள்.
*****************************************************
Coupon code- FEB15- 15% off
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group