TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்ற பாதிப்புகள், நோய் வெடிப்புகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக மாநிலத்தில் தயாராக இருப்பதற்கு ‘Resilient Kerala Program’ திட்டத்திற்கு 125 மில்லியன் டாலர் ஆதரவை உலக வங்கி நிர்வாக இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியின் ( International Bank for Reconstruction and Development (IBRD) ) 125 மில்லியன் டாலர் கடன் இறுதி முதிர்வு 14 ஆண்டுகள் ஆகும், இதில் ஆறு ஆண்டுகள் சலுகை காலம் உள்ளது.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
- கேரள முதல்வர்: பினராயி விஜயன்.
- கேரள ஆளுநர்: ஆரிஃப் முகமது கான்.
- உலக வங்கி தலைமையகம்: வாஷிங்டன் DC. அமெரிக்கா.
- உலக வங்கி உருவாக்கம்: ஜூலை 1944.
- உலக வங்கி தலைவர்: டேவிட் மால்பாஸ்.
***************************************************************
Coupon code- DEAL77(77% OFFER) +DOUBLE VALIDITY
| Adda247App |