Tamil govt jobs   »   Latest Post   »   World Consumer Rights Day
Top Performing

World Consumer Rights Day 2023, Date, Theme, History and Significance | உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2023

World Consumer Rights Day 2023

World Consumer Rights Day 2023: International Consumer Rights Day is observed every year on March 15 to promote consumer rights and increase global awareness. This is the annual celebration of cooperation among the global consumer movement. The day promotes consumers’ fundamental rights, calls for their protection and observance, and denounces unfair trade practices everywhere. In this article, we have discussed World Consumer Rights Day, its Date, Theme, History, and Significance.

Fill the Form and Get All The Latest Job Alerts

World Consumer Rights Day

மக்களிடையே நுகர்வோர்களின் உரிமை, தேவை ஆகியவற்றை பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த நுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ஆம் தேதி கொண்டாடுகிறது. இந்த நுகர்வோர் உரிமைகள் தினத்தின் நோக்கம் அனைத்து நுகர்வோரின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வை .ஏற்படுத்துவது ஆகும்.

World Consumer Rights Day Theme

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2023 ஆண்டின் கருப்பொருள் “சுத்தமான ஆற்றல் மாற்றங்களின் மூலம் நுகர்வோரை மேம்படுத்துதல்” (Empowering Consumers Through Clean Energy Transitions.)என்பதாகும்.

Important Days in March 2023, Check National, and International Event List

World Consumer Rights Day History

நுகர்வோர் உரிமைகள் தினம் முதன் முதலில் மார்ச் 15, 1983 அன்று கொண்டாடப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இதே தேதியில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி அமெரிக்க காங்கிரசுக்கு நுகர்வோர் உரிமைகள் பற்றி ஒரு சிறப்பு செய்தியை வழங்கினார். பாதுகாப்பு உரிமை, தகவல் அறியும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, கேட்கும் உரிமை ஆகிய நான்கு நுகர்வோர் உரிமைகளை ஜான் எஃப். கென்னடி அறிமுகப்படுத்தினார். அதனால் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 15 அன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

World Consumer Rights Day Significance

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் நுகர்வோர் நியாயமற்ற முறையில் நடத்தப்படுதல் அல்லது அவர்களின் உரிமைகளை சமரசம் செய்யக்கூடிய சந்தைச் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பது நோக்கங்களுக்காக கொண்டாடப்படுகிறது.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

World Consumer Rights Day 2023, Date, Theme, History, Significance_3.1
TNPSC GROUP 1 PRELIMS 2023 | TAMIL AND ENGLISH | Online Test Series By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

World Consumer Rights Day 2023, Date, Theme, History, Significance_4.1

FAQs

Q. What is the theme of World Consumer Rights Day 2023?

The Theme of World Consumer Rights Day 2023 is Empowering Consumers Through Clean Energy Transitions.

Why do we celebrate World Consumer Rights Day?

We celebrate World Consumer Rights Day to promote consumer rights and increase global awareness.

About the Author

Hi, I'm Abhishek. I'm a content editor at Adda247's Jobs blog. I have 3 years of experience in content writing and editing. I did my Graduation in Computer Application from BBD University. I love writing, Journaling, and reading Edtech blogs. I'm fond of traveling, So whenever I get time I love to travel too.