Tamil govt jobs   »   World Day for Safety and Health...

World Day for Safety and Health at Work: 28 April |வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம்: 28 ஏப்ரல்

         TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 28 அன்று, உலகளவில் வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் தொழில்சார் விபத்துக்கள் மற்றும் நோய்களைத் தடுப்பதை ஊக்குவிப்பதற்கும், பணியிடத்தில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருப்பொருள், “நெருக்கடிகளை எதிர்நோக்கி, அதற்காக தயாராகி, அதற்கான பதிலளிமீளக்கூடிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புகளில் இப்போது முதலீடு செய்யுங்கள்”.

வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினத்தின் வரலாறு:

 

வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வேலையை ஊக்குவிப்பதற்கான, ஒரு வருடாந்திர சர்வதேச பிரச்சாரமாகும். இது ஏப்ரல் 28 அன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO), 2003 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டுவருகிறது .

அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமான முக்கியமான குறிப்புகள்:

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர்: கை ரைடர்.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிறுவப்பட்டது: 1919.

Coupon code- KRI01– 77% OFFER

World Day for Safety and Health at Work: 28 April |வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம்: 28 ஏப்ரல்_3.1

**TAMILNADU state exam online coaching And test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

World Day for Safety and Health at Work: 28 April |வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம்: 28 ஏப்ரல்_4.1