Tamil govt jobs   »   Quiz

Quiz

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC விண்ணப்பதாரர்களுக்கு இலவச ஆன்லைன் தேர்வை நடத்தி வருகிறது. விண்ணப்பதாரர்களின் அறிவு மற்றும் திறன்களை மதிப்பிடுவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகிறது.

இந்த பிரிவில், TNPSC இலவச ஆன்லைன் தேர்வுக்கான தமிழ் மொழி வினாடி வினா பற்றி பாடம் வாரியாக விவாதிப்போம்.

 

 

Adda247 Tamil TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் 2A, குரூப் 4, TNUSRB PC, TNUSRB SI, TNFUSRC, TRB மற்றும் RRB, Banking, SSC போன்ற பிற மாநில அரசு வேலைகள் உட்பட அனைத்து விவரங்களையும் Adda247 Tamil இல் மட்டும் பெறுங்கள். அனைத்து முக்கிய தகவல்களையும் விவரங்களையும் நாங்கள் இங்கே தமிழில் புதுப்பிக்கிறோம், எனவே எங்களுடன் இணைந்திருங்கள்.

 

உங்கள் தயாரிப்பு நிலையைப் பார்க்க, பாடதலைப்பு வாரியாக இலவச தேர்வுகள் மற்றும் வினாடி வினாக்களை (daily quiz) நாங்கள் வழங்குகிறோம். எங்களின் all india mock test கலந்துகொள்வதன் மூலம் உங்கள் அகில இந்திய தரவரிசையையும் பார்க்கலாம். All over Tamilnadu mock test, கேள்விகளுக்கான விரிவான தீர்வுகளைப் பெறுவீர்கள்.

 

உங்கள் நடப்பு நிகழ்வுகள் தயாரிப்பைப் பார்க்கவும், எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளவும், TNPSC Group1, 2/2A, 4, VAO, TNFUSRC, TNUSRB, SSC, UPSC, வங்கி மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கான Free PDF, தினசரி நடப்பு விவகார வினாடி வினாக்கள், பாட வாரியாக தினசரி வினாடி வினாக்களை வழங்குகிறோம்.

 

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா உங்கள் அறிவை மேம்படுத்தும் மற்றும் உங்களைப் புதுப்பித்துக் கொள்ள உதவும். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும்.

 

தினசரி தேர்வு தொடர்பான கட்டுரைகள் எங்கள் ADDA247 தமிழ்செயலியில் வெளியிடப்படும். TNPSC குரூப் 1, குரூப் 2/2A மெயின்ஸ் மற்றும் பிற போட்டித் தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கு இது உதவியாக இருக்கும்.