தமிழகத்தின் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் வகையில், வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த பொது தமிழ் புத்தகத்தை ADDA247 அறிமுகப்படுத்திகிறது.
TNPSC குரூப் 1, 2/2A, குரூப் 4 மற்றும் TNUSRB என அணைத்து தேர்விற்கும் பயன்படுமாறு பள்ளி பாட புத்தகங்களிலிருந்து இலக்கணம், இலக்கியம் மற்றும் பல தொகுதிகள் இதில் உள்ளடக்கம்.
முக்கிய அம்சங்கள்:
- புதிய தேர்வு முறையின் அடிப்படையில் நடத்தப்படும்
- பிரிவு வாரி வினா விடை
- முந்தைய ஆண்டின் தேர்வு வினாக்கள்
- 100% விளக்கத்துடன் கூடிய 3500+ கேள்விகள்
- இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மற்றும் பல.
Validity: 12 Months