Live Hours: 140 plus
Check the Math & Science study plan here.
Check the MECHANICAL study plan here.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா??
உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் , உதவி பொறியாளர் தேர்விற்கான நேரலை வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்..
இந்த நேரலை வகுப்புகள் மின்சார வாரியத்தின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது...
இதன் மூலம் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் தெளிவாகவும் , நேர்த்தியாகவும் கற்றுக்கொள்ள முடியும்...
இந்த வகுப்பின் நோக்கம் , பாடங்களை தெளிவாக கற்று கொடுப்பதும் , அதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதும் ஆகும்..
இந்த நேரலை வகுப்புகள் , தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் முயற்சியிலே உங்கள் கனவான அரசு வேலையை பெற உதவும்..அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
அடித்தள பாடங்களான Mechanics, Strength of Materials and Design,Material Science and Metallurgy,Thermodynamics, Heat Transfer, Production Technology, Automotive Engines, ஆகியவற்றில் பலவீனமாக இருப்பவர்கள், அல்லது எந்தவொரு பிரிவிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள், அனைத்து பாடங்களின் அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டு, எந்தவொரு பின்னணியையும் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம், அதிக மதிப்பெண்களுக்கு வழி வகுக்கும். இந்த தொகுப்பு, பயிற்சிக்கான கேள்விகளை, தற்போதைய பாடத்திட்ட அடிப்படையில், அடிப்படைக் கருத்துகளுடன் வழங்குகிறது, இதன் மூலம், கேள்விகளை நீங்கள், தேர்வுகளுடன் தொடர்புபடுத்த முடியும். இந்த அடிப்படை தொகுப்பு மத்திய மாநில அரசுப்பணிகளுக்கு நடத்தப்படும் பொறியியல் சார்ந்த தேர்வுகள் போன்ற அனைத்து துறை சார்ந்த தேர்வுகளையும் உள்ளடக்கும்
Validity: 12 Months