TNPSC Group 2 / 2 A General English நேரலை வகுப்புகள்
Exam date – 21st May 2022
TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை
1. பாடத்திட்டங்கள்,
2. அடிப்படை வகுப்புகள் மற்றும்
3. மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC Group 2 / 2 A General English பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள தமிழக அரசாணையின் படி General Englishல் மதிப்பெண் எளிதில் பெற கூடிய வகையில் எளிமையான வழியில் கற்றுத்தரப்படும். இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து General Englishல் தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC Group 2 / 2 A General English Batch
வகுப்புகள் தொடங்கும் நாள் : 10th March, 2022 நேரம்: மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திங்கள் முதல் சனி வரை
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
TNPSC Group 2 / 2 A
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
விளக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்படும்.
உங்கள் ஆசிரியர் பற்றி:
பிரணவா நாயர் (English)
கடந்த 3 வருடங்களாக English பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 3 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்