For Any Admission Enquiry Call- +919894652927
TNPSC Group 4 & VAO
பொதுத்தமிழ் நேரடி வகுப்புகள்
TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC Group 4 & VAO பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுத்தமிழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள தமிழக அரசாணையின் படி பொதுத்தமிழில் தகுதி மதிப்பெண் எளிதில் பெற கூடிய வகையில் எளிமையான வழியில் கற்றுத்தரப்படும். இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து பொதுத்தமிழில் தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
VETRI NICHAYAM 3.0 GENERAL TNPSC Group 4 & VAO Batch 2022 | TAMIL | Online Live Batch By Adda247
வகுப்புகள் தொடங்கும் நாள் :16 MAY, 2022
நேரம்: மதியம் 3 மணி முதல் 4 மணி வரை
திங்கள் முதல் வெள்ளி வரை
Check the study plan here.
பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
TNPSC Group 4 & VAO
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழ் & விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: தமிழ்
உங்கள் ஆசிரியர் பற்றி:
J. இலக்கியா (Tamil and Current Affairs)
கடந்த 3 வருடங்களாக பொதுத்தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.