KGF Selection Batch தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரலை வகுப்புகள்
TNPSC Group – 4 & VAO தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவைபாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் பணிபுரிய நினைக்கும் எந்த ஒரு TNPSC GROUP 4 & VAO பதிவிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.இதன் மூலம்
நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்விஅடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC Group – 4 & VAO Batch | தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரலை வகுப்புகள்:
வகுப்புகள் தொடங்கும் நாள் :30-May-2022 நேரம்: காலை: 07:00 AM to 09:00 AM மாலை:06:00 to 09:00PM
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
TNPSC Group 4 Exam Date 2022: TNPSC குரூப் 4 2022 இன் தேர்வு தேதிகள், TNPSC இன் வருடாந்திர ஆட்சேர்ப்பு திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் TNPSC குரூப் 4 தேர்வு 2022 தேதிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
TNPSC Group 4 Exam Date 2022
Date
TNPSC Group 4 Notification 2022 Release Date
30 March 2022
TNPSC Group 4 Apply Online Starts
30 March 2022
Last Date to Apply
28 April 2022
TNPSC Group 4 Admit Card 2022
July 2022
TNPSC Group 4 Exam Date 2022
24 July 2022
Declaration of TNPSC Group 4 Result
October 2022
பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
120 + மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்TNPSC Group – 4 & VAO Batch
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
உங்கள் ஆசிரியர் பற்றி:
Kalicharan/காளிச்சரன் :
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
SureshAnand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Elakkiya/இலக்கியா :
கடந்த 5 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ்3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம்5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
ArunPrasath/அருண் பிரசாத்
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Karuppasamy/கருப்பசாமி:
5 வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்...
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
UmaShankar/உமாசங்கர் (Economy)
கடந்த 8 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் :12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும். 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.