TNUSRB PC
காவலர்கள் பயிற்சி
தமிழில் நேரலை வகுப்புகள்
TNUSRB காவலர்கள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்?? சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNUSRBன் சமீபத்திய பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள்
அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNUSRB PC Batch 2022 | Tamil | Online Live Classes By Adda247 வகுப்புகள் தொடங்கும் நாள் : 18-Jul-2022 நேரம்: 1 PM to 5 PM
Check the Study Plan Here.
(may be modified once the official notification is out)
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
எந்த தேர்வு எழுத இந்த வகுப்பு பயன்படும் ?
Police Constable,
Jail Warder,
Firemen
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழிலும், விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: தமிழ்
உங்கள் ஆசிரியர் பற்றி:
Kalicharan/காளிச்சரன் :
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Suresh Anand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Elakkiya/இலக்கியா : General Tamil & Unit 8
கடந்த 3 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர். அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி : Maths/Quantitative Aptitude
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம். 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
Arun Prasath/அருண் பிரசாத்: Reasoning
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.