ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Exams Covered
Tamil SSC
This Course Includes
200 Hrs Online Live Classes
106 Mock Tests
16 E-Books
Product Description
SSC JE - Electrical பதவிக்கு ஆவலுடன் காத்திருக்கும் மற்றும் தயாராகத் தொடங்க விரும்பும் அனைத்து ஆர்வலர்களுக்காகவும் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அடித்தள பாடங்களான Reasoning, GS, GA & Electrical ஆகியவற்றில் பலவீனமாக இருப்பவர்கள், அல்லது எந்தவொரு பிரிவிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
SSC JE 2022 JUNIOR ENGINEERING - ELECTRICAL |ONLINE LIVE CLASSES + TEST SERIES BY ADDA247
Start Date: 12 August,2022
Time: 11 am-12 pm; 1 pm-4 pm
Arun Prasath. P - அருண்பிரசாத் . P (REASONING)
கடந்த 6 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Vimala Devi (விமலாதேவி (எலக்ட்ரிக்கல்மற்றும்எலக்ட்ரானிக்ஸ்துறை))
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
விஜய்ராகுல்.S : (Vijayrakul.S):
கடந்த 2 வருடங்களாக அறிவியல் பயிற்சிப்பவர். அவரின் கீழ் 1000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.