SSC JE - Mechanical பதவிக்கு ஆவலுடன் காத்திருக்கும் மற்றும் தயாராகத் தொடங்க விரும்பும் அனைத்து ஆர்வலர்களுக்காகவும் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அடித்தள பாடங்களான Reasoning, GS, GA & Mechanical ஆகியவற்றில் பலவீனமாக இருப்பவர்கள், அல்லது எந்தவொரு பிரிவிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
SSC JE 2022 JUNIOR ENGINEERING - MECHANICAL |ONLINE LIVE CLASSES + TEST SERIES BY ADDA247
Start Date: 22 August,2022 Time: 11 am-12 pm; 1-2 PM; 7-9 PM
Arun Prasath. P - அருண் பிரசாத் . P (REASONING)
கடந்த 6 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
G.Deepak Lawrance (Mechanical துறை)
Mechanical பிரிவில் 3 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு Mechanical சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
விஜய்ராகுல்.S : (Vijayrakul.S):
கடந்த 2 வருடங்களாக அறிவியல் பயிற்சிப்பவர். அவரின் கீழ் 1000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.