மொழி:
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
வகுப்பின் சிறப்பம்சங்கள்:
50+ மணிநேர நேரலை வகுப்புகள்
1100+கேள்வி பதில் கொண்ட வகுப்பு
அனுபவமிக்க ஆசிரியர்களிடம் இருந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுதல்.
வேலைக்கு செல்பவர்கள் மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் நமது ONLINE வகுப்புகள் பயன்படும். நீங்கள் உங்கள் இல்லங்களில் இருந்து நேரலையில் கற்றுக்கொள்ளலாம் அல்லது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
விரைவான மறுபரிசீலனைக்காக பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 கிடைக்கும்.
உங்கள் ஆசிரியர் பற்றி
SureshAnand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Elakkiya/இலக்கியா :
கடந்த 5 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ்3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம்5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
Karuppasamy/கருப்பசாமி:
5 வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்...
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை
UmaShankar/உமாசங்கர் (Economy)
கடந்த 8 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ArunPrasath/அருண் பிரசாத் (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.