TRIO வெற்றி English, Maths/Quantitative Aptitude & Reasoning For Banking, SSC & Other Competitive Exams தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் Pre-Recorded Class
This Complete வெற்றி COMBO batch is developed by TamilNadu’s Best Faculty. This course is useful to crack in the subjects:- English, Maths/Quantitative Aptitude & Reasoning batch for all Competitive Exams.
Reasoning | தமிழில்
இந்த பாடநெறி Banking, SSC & all competitive exams தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து Reasoning பாடங்களிலும் அடிப்படை கருத்துக்களை அளித்து, குறைந்த நேரத்தில் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்து அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
Aptitude | தமிழில்
இந்த பாடநெறி Banking, SSC & all competitive exams தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து Aptitude பாடங்களிலும் அடிப்படை கருத்துக்களை அளித்து, குறைந்த நேரத்தில் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்து அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
English | தமிழில்
இந்த பாடநெறி Banking, SSC & all competitive exams தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து English பாடங்களிலும் அடிப்படை கருத்துக்களை அளித்து, எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
மொழி:
கேள்விகள் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: ஆங்கிலம்
உங்கள் ஆசிரியர் பற்றி:
Validity: 12 Months