"Railway கொண்டாட்டம்-II
Foundation batch
(Railway Group D, NTPC, ALP, RPF, RRB JE)
இரயில்வே புதிய Online வகுப்புகள்
Start date: March 27,2023
Time: 12:00 PM - 1:00PM; 3:00 PM - 6:00 PM
Check the study plan here
Check the Maths study plan here
RAILWAY Foundation batch
RRB தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு RRBல் அனைத்து Examக்கும் பயனுள்ளதாக இருக்கும்....RRB Phase-I பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த batchன் மூலம் Railway Group D, NTPC, ALP, RPF மற்றும் RRB JE தேர்விற்கு PHASE-Iல் நல்ல மதிப்பெண் பெறலாம்.
பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?
Railway Group D, NTPC, ALP, RPF மற்றும் RRB JE
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
தமிழ் மற்றும் ஆங்கிலம்
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
மாணவர் சார்பில் தேவை:
உங்கள் ஆசிரியர் பற்றி:
காளிச்சரன் (GENERAL STUDIES )
கடந்த 7 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுரேஷ் ஆனந்த் (GENERAL STUDIES)
கடந்த 6 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
(Aptitude)பூபதி
கணிதத்தில் 6+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் (REASONING)
கடந்த 6 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 4000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Validity: 12 months