தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, குரூப் 2 & 2A, குரூப் 4 என பல்வேறு போட்டுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. பல்வேறு காலிப்பணியிடங்களை தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் TNPSC மூலம் நிரப்பப்படுகிறது.
இந்த போட்டித்தேர்வுகளில் நம் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது கணிதம் (Aptitude and Mental Ability). அதனால் நாம் கணிதத்தில் அதிகமான மதிப்பெண்கள் பெறுவது அவசியம். நிறைய தேர்வர்களுக்கு கணிதம் கடினமாக உள்ளது.
தேர்வர்களின் வெற்றியை நோக்கி, நாம் 30 நாட்கள் Master 360° Maths சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளோம்.
உறுதியாக உங்கள் அனைவரையும் கணிதத்தில் 25/25 எடுக்க வைப்பதே நம் Master 360° Maths இலக்கு. இலக்கை நோக்கி ஒன்றாக பயணிப்போம்.
For TNPSC Group 2, 2A Exam Will prepare Students fully of the curriculum feature Its and shape Understand , students of the curriculum turn off Pictures too Basic First Neatly read for exam to give This Class will help .
Check the study plan here
Stage I : (Preliminary – Objective Type)
Subject: General Studies(75) + Mental Ability(25) + General Tamil / General English (100)
Questions: 200
Marks : 300 (3 hours)
Subject | Standard | No. of Questions | Maximum Marks / Duration | Minimum Qualifying Marks (For all Communities) | Type of Examination | Mode of Examination |
A. General Studies | Degree | 75 | 300 / 3 Hours | 90 | Objective | Optical Mark Recognition (OMR) |
B. Aptitude and Mental Ability | SSLC | 25 | ||||
C. Language (General Tamil or General English) | 100 | |||||
Total | 200 |
Main Examination for Group II Services
Paper | Subject | Standard | Maximum Marks | Duration | Minimum Qualifying Marks (For all Communities) | Type of Examination |
Paper I | Tamil Eligibility Test | SSLC | 100 | 3 hours | 40 | Descriptiv |
Paper II | General Studies | Degree | 300 | 3 hours | 90 |
Main Examination for Group IIA Services
Paper I: Tamil Eligibility Test - Descriptive
Paper II: Computer Based Test (CBT)
Paper | Subject | Standard | No. of Questions | Maximum Marks / Duration | Minimum Qualifying Marks (For all Communities) | Type of Examination | Mode of Exami -nation |
Paper I | Tamil Eligibility Test | SSLC | - | 100 / 3 hours | 40 | Descriptive | - |
Paper II | A. General Studies | Degree | 100 | ||||
B. General Intelligence and Reasoning | SSLC | 40 | 300 / 3 hours | 90 | Objective | Computer Based Test (CBT) | |
C. Language (General Tamil or General English) | 60 | ||||||
Total | 200 |