SSC CGL & CHSL COMBINED FOUNDATION BATCH க்கான பயிற்சி வகுப்புகள் | தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | நேரடி வகுப்புகள்
இந்த பாடநெறி SSC CGL மற்றும் CHSL தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை கருத்துக்களை அளித்து, எந்தவொரு தரநிலை மாணவர்களுக்கும், எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது, இதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறலாம். முதல் முறையாக அல்லது மறு முயற்சியில் தேர்வுக்குத் தயாராகும் அனைவர்க்கும் இது பொருத்தமானது. இந்த தொகுதி சமீபத்திய மாதிரி கேள்விகள் மற்றும் அடிப்படைக் கருத்துகளுடன் வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் தேர்வுகளை எளிதில் எதிர் கொள்ள முடியும்.
வகுப்புகள் தொடங்கும் நாள் : 04 – January – 2021
நேரம் : 02:00 pm - 06:00 pm
வகுப்பு நாட்கள் : திங்கள் - சனி
Check the study plan here.
இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
வகுப்புகள்: தமிழ்
பயிற்சி புத்தகம் : ஆங்கிலம் / தமிழ்
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
ஆசிரியர்களை பற்றி
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.