RRB JE தேர்வின் அறிவிப்பானது 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, இதில் முதல் நிலை தேர்வு 2020லும் இரண்டாம் நிலை தேர்வு 2021லும் நடைபெற்றது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பானது வெளியிடப்படது. 4 ஆண்டுகள் பிறகு அறிவிப்பு வெளிககிறதால், 652 காலி பணி இடங்களுடன் வெளியானது (சென்னை மண்டலம்). தேர்விற்கான விண்ணப்பம் 30.07.2024 முதல் 29.08.2024 வரை நடந்து நிறைவுபெற்றது. இந்த தேர்வு இரு கட்டங்களாக நடைபெறுகின்றது, முதல் கட்டமாக CBT-1 மற்றும் இரண்டாம் கட்டமாக CBT-2 நடைபெறுகிறது.
The notification of RRB JE exam 2019 was announced in which the first stage exam was held in 2020 and the second stage exam was held in 2021. The notification was released in July this year. After 4 years the notification comes out with 652 vacancies (CHENNAI ZONE). Application for the examination was completed from 30.07.2024 to 29.08.2024. This examination is conducted in two phases, the first phase is CBT-1 and the second phase is CBT-2.
Check the study plan here
Stages of Exam:
1st Stage CBT - 1
2nd Stage CBT - 2
RRB JE 2024 SELECTION PROCESS:
RRB JE EXAM AGE LIMIT:
NOTE: Covid-19 considered age relaxation given upto 3 years