TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group 2 And 2A Live Class in Tamil & English
TNPSC GROUP 2 & 2A- க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள். வகுப்புகள்தொடங்கும்நாள்: 15-Jun-2021 நேரம்:3.00 pm – 6.00 pm (Monday to Saturday)
விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
வகுப்புகள்எந்தெந்தமொழிகளில்எடுக்கப்படும்?
வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்
மாணவர்களின்தரப்பில்அவசியம்இருக்கவேண்டியவை:
(Internet Connection)
குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்
ஆசிரியர்களைபற்றி:
SURESH ANAND (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
KALICHARAN (GENERAL STUDIES )
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ELLAKIYA (GENERAL STUDIES )
கடந்த 3 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
BOOPATHI (APTITUDE - MATHS)
கடந்த 4 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ARUN PRASATH (REASONING & CURRENT AFFAIRS)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர் . அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிக்காலஅனுமதி : 12 மாதம்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.