பணியாளர் தேர்வு ஆணையம் அல்லது SSC என்பது இந்திய அரசு பல்வேறு பணிகளுக்கு பணியாளர்களை பணியமர்த்தும் ஒரு அமைப்பாகும். SSC தேர்வாணையம் பலவகையான தேர்வுகளை அறிவிக்கின்றன. அதாவது பொறியியல் படித்தவர்களுக்கு தனியாக தேர்வு, டிகிரி படித்தவர்களுக்கு தனியாக தேர்வு, 12th படித்தவர்களுக்கு தனியாக தேர்வு, 10th படித்தவர்களுக்கு தனியாக தேர்வு என்று பலவகையான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
அவற்றில் அதிகமாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் மூன்று தேர்வுகள் என்றால் அது CGL (Combined Graduate Level), CHSL (Combined Higher Secondary Level), MTS (Multi-Tasking Staff) ஆகிய தேர்வுகள் ஆகும்.
CGL தேர்வுக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதாவது பட்டம் படித்திருக்க வேண்டும்.
CHSL தேர்வுக்கு முயற்சி செய்பவர்கள் 12th படித்திருக்க வேண்டும்.
MTS தேர்வுக்கு முயற்சி செய்பவர்கள் 10th படித்திருக்க வேண்டும்.
பின்வரும் SSC தேர்வுகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்:
Check the study plan here