IBPS RRB PO & CLERK MAINS 2021 | COMPLETE MAINS BATCH | LIVE CLASSES BY ADDA247 TAMIL
இது IBPS RRB PO & CLERK முதன்மை தேர்வுக்கு (MAINS) தயாராகும் மாணவர்கள்களுக்கான தனித்துவத்துடன் உருவாக்கப் பட்டுள்ளது. முதல் நிலை (Preliminary Exam) தேர்வு போல் இல்லாமல் முதன்மை தேர்வு (Mains Exam) மிக கடினமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் எளிதில் கேள்விகளை புரிந்து பதில் அளிக்க உதவவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ENGLISH, APTITUDE, REASONING, GENERAL / FINANCIAL AWARENESS, மற்றும் COMPUTER KNOWLEDGE போன்ற அணைத்து பிரிவிலும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் முறை அல்லது இதற்கு முன்னால் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் அதனை சரிசெய்து தேர்வில் வெற்றி பெற இந்த வகுப்புகள் உதவும் .
IBPS RRB CLERK MAINS BATCH | TAMIL | Live Class வகுப்புகள் தொடங்கும் நாள் :13-Sep-2021 நேரம் : 12 PM வகுப்பு நாட்கள்: Monday – Saturday
பாடநெறி சிறப்பம்சங்கள்:
* 140+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்:
IBPS RRB PO MAINS
IBPS RRB CLERK MAINS
IBPS PO MAINS
IBPS CLERK MAINS
SBI CLERK MAINS
SBI PO MAINS
NIACL AO MAINS
பாடநெறி மற்றும் தொகுதி தகுதி
இந்த வகுப்பு முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதல் முறை அல்லது இதற்கு முன்னால் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் அதனை சரிசெய்து தேர்வில் வெற்றி பெற சிறப்பாக இருக்கும்.
மொழி:
கேள்விகள் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும். பாட புத்தகம்: ஆங்கிலம்
உங்கள் ஆசிரியர் பற்றி:
Pranawa Nair (English)
கடந்த 3 வருடங்களாக English பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathi (Aptitude)
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்.
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
Arun Prasath P (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர் சார்பில் தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.