TNUSRB காவலர்கள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்?? சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNUSRBன் பொதுத்தமிழ் (Tamil Eligibility) வகுப்பு. Check study plan
Course Highlights
30 மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
TNUSRB PC
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழ் & விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்:
தமிழ்
உங்கள் ஆசிரியர் பற்றி:
J. இலக்கியா (Tamil and Current Affairs)
கடந்த 4 வருடங்களாக பொதுத்தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்