Includes previous year questions from various exams
Doubt clearing from experienced teachers
Recorded videos available 24/7 for quick review
Exams Covered
TNPSC
This Course Includes
230 Hrs Online Live Classes
9 E-Books
Product Description
TNPSC Examஐ எப்படி முறியடிப்பது?
TNPSC தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் ஒவ்வொரு மாணவரும் சிறந்த வழிகாட்டியை உங்கள் இல்லங்களில் இருந்து நீங்கள் பெற ஒரே வழி - Adda247 Tamil.
இந்த வகுப்பில் நீங்கள் அனைத்து TNPSC examகளுக்கும் தயாராகலாம்.
TNPSC Foundation Batch For All TNPSC Exam | Online Live Classes By Adda247
Start Date: Oct 27 ,2022
Time: 12PM, 1-2 PM, 4-6PM, 7-8 PM
Check the Aptitude & Reasoning study plan here.
Check the Chemistry & Biology study plan here.
Check the Economics study plan here.
Check the Polity & Geography study plan here.
Check the Physics study plan here.
Check the History study plan here.
Check the UNIT 9 study plan here.
Check the General Tamil study plan here.
Check the UNIT 8 study plan here. Check the English study plan here.
Course highlights:
230+ மணிநேர நேரலை வகுப்புகள்
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து சந்தேகத்தை நீக்குதல்
பல்வேறு தேர்வுகள் பற்றிய தொகுப்பு
விரைவான மதிப்பாய்வுக்காக பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 கிடைக்கும் இந்த batchஐ பொது பகுப்பாய்வு பாடங்கள் (General studies) கொண்ட eபுத்தகத்துடன் பெறுங்கள்
100% தீர்வுடன் 4500+ கேள்விகள்
பல்வேறு தேர்வுகளிலிருந்து முந்தைய ஆண்டின் கேள்விகள் அடங்கும்
மொழி:- கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
உங்கள் ஆசிரியர் பற்றி:
Kalicharan/காளிச்சரன் :
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
SureshAnand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Elakkiya/இலக்கியா :
கடந்த 5 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ்3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம்5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக
Karuppasamy/கருப்பசாமி:
5 வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்...
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
UmaShankar/உமாசங்கர் (Economy)
கடந்த 8 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Arun Prasath/அருண் பிரசாத்: Reasoning
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.