இந்த அடித்தள பாடங்களான Reasoning, Quantitative Aptitude, English மற்றும் GA ஆகியவற்றில் பலவீனமாக இருப்பவர்கள், அல்லது எந்தவொரு பிரிவிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள், அனைத்து பாடங்களின் அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டு, எந்தவொரு பின்னணியையும் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம், அதிக மதிப்பெண்களுக்கு வழி வகுக்கும். இந்த அடிப்படை தொகுப்பு, SBI PO தேர்வுகள் போன்ற, அனைத்து வங்கி தேர்வுகளையும் உள்ளடக்கும். இந்த தொகுப்பு, பயிற்சிக்கான கேள்விகளை, தற்போதைய பாடத்திட்ட அடிப்படையில், அடிப்படைக் கருத்துகளுடன் வழங்குகிறது, இதன் மூலம், கேள்விகளை நீங்கள், தேர்வுகளுடன் தொடர்புபடுத்த முடியும்.
SBI Clerk அடித்தள தொகுப்பு | இருமொழியில்| நேரலை வகுப்புகளாக
தொகுப்பு தொடக்கம் : 18-May-2021
நேரம்: 8 AM - 11 AM
வகுப்பு நாட்கள்: ஒரு வாரத்தில் 6 நாட்கள் (திங்கள்-சனி)
பாடத்திட்டம், முந்தைய ஆண்டு தேர்வு மற்றும் தற்போதைய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது
இந்த தொகுப்பில் சேருங்கள், குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன.
பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் விரைவான பாடமறுப்பார்வைக்காக 24/7ல் கிடைக்கிறது.
தலைசிறந்த நிபுணர்களுடன் வரம்பற்ற சந்தேகங்களைத் தீர்க்கவும்.
நிபுணர்களிடமிருந்து தேர்சிப்பெறும் உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள் மற்றும் நேர நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
தேர்வு உள்ளடங்குவது
SBI Clerk
SBI PO Prelims
SBI PO Mains
பாடம் உள்ளடங்குவது
Reasoning
English
GA
Quantitative Aptitude
உங்கள் ஆசிரியர் பற்றி: (About The Faculty)
சுகன்யா (English) ஆங்கிலத்தில் 6+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம் 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் . P (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
பூபதி (Maths)
கடந்த 5 வருடங்களாக கணிதம் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
அரவிந்த் - இலக்கியா (GA)
பாடத்தொப்பின் மொழி:
வகுப்புகள்: தமிழ் மற்றும் English (இருமொழியிலும்)
காலக்கெடு: 12 மாதங்கள்
* தொகுப்பை வாங்கிய பிறகு, உங்களுக்கு, உள்நுழைவதற்கான அஞ்சல் கிடைக்கும்.
* 48 மணி நேரத்திற்குள், பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது- தொகுப்புக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், Adda247 ஆல், உங்கள் பதிவு ரத்து செய்யப்படலாம்.